முஹர்ரம் புதுவருடம் தொடர்பான அறிவிப்பு

Date:

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, இன்று 18 ஆம் திகதி
செவ்வாய்க்கிழமை மாலை புதன் கிழமை இரவு ஹிஜ்ரி 1445 முஹர்ரம் மாதத்தின்
தலைப்பிறை தென்படவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், ஹிஜ்ரி 1445 4 துல் ஹிஜ்ஜஹ் மாதம் 30 நாட்களாக நிறைவடைவதுடன்
2023 ஜூலை 20 ஆம் திகதி ஹிஜ்ரி 1445 முஹர்ரம் மாதத்தின் 01 ஆம் பிறை என
கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்
குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA) ஆகியன
ஏகமனதாக அறிவிக்கின்றன.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...