மேலுமொரு பஸ் விபத்து: இருவர் உயிரிழப்பு!

Date:

அம்பன்பொல பகுதியில் இன்று அதிகாலை பயணிகள் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானது.

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் பாரவூர்தி ஒன்றுடன் பஸ் மோதியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இதில் குறைந்தபட்சம் 2 பேர் பலியானதுடன், மேலும் 29 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ,பொலன்னறுவையில் இருந்து காத்தான்குடிக்கு சென்ற பஸ் ஒன்று நேற்றிரவு விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியானதுடன், 40 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...