ஹஜ் இஸ்லாத்தின் கடமைகளில் ஒரு முக்கிய கடமையாகும். இதைக் கொண்டே இஸ்லாமிய கடமைகளின் வரிசையும் நிறைவு பெறுகிறது.
இந்த வருடம் புனித ஹஜ் கடமைக்கு சென்ற இறந்த யாத்திரிகள் 50 பேரின் ஜனாஸா தொழுகை மக்கா நகரில்அதிகாலை (பஜ்ர்) தொழுகைக்குப் பிறகு நடத்தப்பட்டது.