அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 315.2616 ரூபாவாகவும், விற்பனை விலை 328.9299 ரூபாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று வீழ்ச்சிக்கண்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முதல் டொலரின் கொள்வனவு விலை 313.29 ரூபாவாகவும், விற்பனை விலை 327.16 ரூபாவாகவும் காணப்பட்டது.
இன்றைய நாணய மாற்று விகிதங்களின் முழுவிபரங்கள் வருமாறு,