ஐந்து முஸ்லிம் அமைப்புகள் மீதான தடை நீக்கம்!

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் பாதுகாப்பு அமைச்சினால் தடைவிதிக்கப்பட்டிருந்த ஐந்து முஸ்லிம் அமைப்புகளின் மீதான தடை தற்போது நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

ஜம்மிய்யத்து அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியா, ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத், அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத், லங்கா தவ்ஹீத் ஜமாஅத், ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் ஆகிய அமைப்புகளின் தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே குறித்த அமைப்புகள் தங்கள் செயற்பாடுகளை வௌிப்படையாக மேற்கொள்ளவும், நிதி மூலாதாரங்கள் குறித்த விபரங்களை வௌிப்படைத்தன்மையுடன் பேணிக் கொள்ளவும் பாதுகாப்பு அமைச்சுக்கு உறுதிமொழி அளித்துள்ளன.

Popular

More like this
Related

கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

எதிர்வரும் நாட்களில் வானிலையில் மாற்றம்!

எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் மாலை...

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...