தாதியர் தொழில் வாய்ப்புக்காக 397 பேர் இஸ்ரேல் பயணம்!

Date:

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இஸ்ரேலில் தாதிய தொழில் வாய்ப்புக்காக 397 பேர் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த தொழில்வாய்ப்புக்கு தகுதிபெற்ற 64 ஆவது குழுவினர் எதிர்வரும் 4ஆம் திகதி இஸ்ரேல் நோக்கிப் பயணமாகவுள்ளனர்.

அந்தக் குழுவில் 7 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...