பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு !

Date:

2023 கல்வியாண்டுக்கான முதலாம் தவணை இன்றுடன் நிறைவடைகின்றது.

இதற்கமைய இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாகவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமாகும் இரண்டாம் தவணைக்கான விடுமுறை, எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி நிறைவடையும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு தரம் ஐந்து புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை இரண்டாம் தவணை விடுமுறையின் போது நடத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...