மியன்மாரில் நேற்றிரவு 10.01 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் ரிச்டர் அளவு 4.4 என்ற அளவில் ஏற்பட்டுள்ளதாக தேசிய மையம் தெரிவித்துள்ளது.
மேலும் பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
இது மியான்மரில் இருந்து 94.11 கி.மீ தொலைவில், 90 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர் சேதமோ இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.