வாட்ஸ் -அப் செயலியின் மூலம் உயர்தர காணொளிகளை அனுப்பும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் -அப்பில் காணொளிகளை அனுப்பும்போது ‘Standard Quality’ என்ற Option அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, Android மற்றும் iOS மூலம் வாட்ஸ் -அப் பயனாளர்களுக்கு இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய அம்சம் மிக விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.