மருத்துவரின் தவறினால் இரண்டு சிறுநீரகங்களையும் இழந்து , நீண்ட மருத்துவப் போராட்டத்தின் பின் உயிரிழந்த அப்பாவிச் சிறுவன் ஹம்தியின் ஜனாசாவை விடுவிப்பதில் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை தடங்கல்களை ஏற்படுத்தி வரும் நிலையில் சம்பவ இடத்தில் உடனடி ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யவும் சகல வழிகளிலும் மருத்துவமனைக்கு அழுத்தம் கொடுக்கவும் ஶ்ரீலங்கா முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு தயாராகி வருகின்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள முன்வருகின்றவர்கள் மற்றும் வேறு பங்களிப்புகளை வழங்கக் கூடியவர்கள் கீழ்வரும் இலக்கத்துடன் உடன் தொடர்பு கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
077 494 0026