அதிகரிக்கும் வெப்பம்: கண்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு எச்சரிக்கை!

Date:

வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் வுவனியா, முல்லைத்தீவு, மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் அதிக வெப்பம் காணப்படுவதால் அவசர எச்சரிக்கை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், அதிகரித்துவரும் வறட்சி காரணமாக அதிகமான தண்ணீரை பருகுவதுடன் கண்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், மக்கள் மத்தியில் கண் தொடர்பிலான நோய்கள் அதிகமாக வருவதற்கான வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, பொதுமக்கள் அதிகதாக நீர், நீர் ஆகாரங்கள் என்பவற்றை எடுத்துக்கொள்வதோடு நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் அறிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...