உலகை அச்சுறுத்தும் புதிய கொரோனா!

Date:

கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முடிவடையவில்லை என்பதற்கு சான்றாக, தற்போது புதிய மாறுபாடு உலகம் முழுவதும் பரவி உள்ளது.

இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த மாறுபாடு Omicron EG.5.1 அல்லது Eris என்று அழைக்கப்படுகிறது. இந்த எரிஸ் மாறுபாடு உலகம் முழுவதும் புதிய கவலைகளைத் தூண்டியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து எரிஸ் மாறுபாடு காரணமாக கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், கடந்த ஜூலை மாதம், உலக சுகாதார அமைப்பு எரிஸ் மாறூபாட்டை ‘கண்காணிப்பின் கீழ் உள்ள மாறுபாடு’ என வகைப்படுத்தியது.

எரிஸ் மாறுபாடு கடந்த ஏப்ரல் முதல் இந்தியாவில் இருந்தாலும் அது செயலற்றது என்று நிரூபணமனதாக கோவிட் குழு தலைவர் டாக்டர் என்கே அரோரா கூறினார். மேலும் இந்த நாடுகளின் தொற்றுநோயியல் இந்தியாவிலிருந்து வேறுபட்டது என்றும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...