இன்று அரச வங்கிகள் திறப்பு !

Date:

அஸ்வெசும திட்டத்திற்கான கொடுப்பனவை வழங்குவதற்காக மாத்திரம் இன்று(30) அரச வங்கிகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, காலை 8 மணி முதல் மாலை 3 வரை அனைத்து அரச வங்கிக் கிளைகளும் திறந்திருக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

முதல் கட்டத்தின் கீழ் 08 இலட்சம் குடும்பங்களுக்கான அஸ்வெசும நிவாரணத் திட்டம் வழங்கப்படுகின்றது.

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...