இன்று 39 – 45 செல்சியஸ் பாகை வரை வெப்பம் பதிவாகும்!

Date:

இன்றைய வெப்பக் குறியீட்டைத் தொடர்ந்து, நாட்டின் ஒன்பது மாவட்டங்கள் மனித உடலால் உணரப்படும் அளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று (28) வெப்பச் சுட்டெண் 39 முதல் 45 செல்சியஸ் பாகைக்கு இடைப்பட்டதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், முடிந்தவரை நிழலின் கீழ் இருக்குமாறும், சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயுற்றவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் திணைக்களம் மக்களை கேட்டுக் கொள்கிறது.

Popular

More like this
Related

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...