சிறுவன் ஹம்தியின் சிறுநீரகம் இன்னும் வைத்தியசாலையில் உறை நிலையில் உள்ளது!

Date:

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் ஹம்தி  உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அகற்றப்பட்ட சிறுநீரகங்களில் ஒன்று இன்னும் குறித்த வைத்தியசாலையில் உறை சேமிப்பு நிலையில் உள்ளது.

இருப்பினும், வைத்தியசாலையில் உள்ள மருத்துவர்களின் பல்வேறு அறிக்கைகளில் முரண்பாடுகள் உள்ளன. இப்போது இந்த வழக்கு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது, இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் அமைச்சர்கள் மட்டத்தில் சட்ட நடவடிக்கைக்காக சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...