புதிய சாத‌னையுடன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி!

Date:

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 4×400 மீற்ற‌ர் தொடரோட்டப் போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதுடன் ஆசிய அளவிலான புதிய சாதனையையும் படைத்தனர்.

புதாபெஸ்டில் நடந்த ஹீட்ஸ் போட்டியில் முஹம்மது அனஸ், அமோஜ் ஜேக்கப், முஹம்மது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 2:59:05 வினாடிகளில் இலக்கை எட்டி 2வது இடம் பிடித்தது.

முஹம்மது அனஸ், அமோஜ் ஜேக்கப், முஹம்மது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ் ஆகியோரின் முயற்சிகளை பிரதமர்  நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...