பேராசிரியர் எச்.எஸ்.ஹஸ்புல்லாஹ் அவர்களின் ‘வாழ்வும் பணியும்’ நூல் அறிமுக விழா எதிர்வரும் செப்டெம்பர் 7ஆம் திகதி மாலை 6.45 மணிக்கு கொழும்பு-9 தெமட்டகொட மருதனையில் உள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நூல் நிகழ்வுக்கு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி பாரிஸ் ஸாலி அவர்கள் தலைமை தாங்குவார்.