உலகில் புதுமை படைப்பதில் மனிதர்களுக்கு அலாதிப் பிரியம்.
புல்லாங்குழலுக்கு பெயர் போன மூங்கில்களால் சைக்கிள் தயாரித்து பாதையில் சவாரி செய்கிறார்கள் கியூபாவின் தலைநகர் ஹவானா நகர மக்கள்.
அல்ஜஸீராவின் இந்த வீடியோவை பாருங்கள்!
மேலைநாடுகளில் ஏற்கனவே வலம் வந்து கொண்டு இருக்கும் மூங்கில் சைக்கிள்கள், இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.