வெங்காயத்தின் விலை அதிகரிப்பு ?

Date:

வெங்காயத்திற்கு இந்திய அரசாங்கம் 40 வீத ஏற்றுமதி வரியை விதித்ததன் காரணமாகவே வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை இறக்குமதியாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் ஒரு கிலோ உப்பின் விலை 50 முதல் 70 ரூபா வரையிலும், ஒரு கிலோ வெங்காயத்தின் சில்லறை விலை 200 முதல் 220 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் எதிர்வரும் டிசம்பர் 31 வரை இந்த வரியை விதிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...