இன்றைய நாணயமாற்று விகிதம்!

Date:

இலங்கை மத்திய வங்கி இன்று (10) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபா 61 சதமாகவும், விற்பனை பெறுமதி 326 ரூபா 78 சதமாகவும் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் (09) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 314 ரூபா 94 சதமாக பதிவாகியிருந்தது.

அத்துடன் விற்பனை பெறுமதி 327 ரூபா 52 சதமாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...