ஆன்மீகத் தலைவர் அஷ்-ஷெய்க் அஸ்ஸெய்யத் அபீபுத்தீன் மௌலானா அல்-காதிரி அல்-ஜீலானி தாருல் ஜைலானி உலக அமைப்பின் ஆன்மீகத் தலைவர் மற்றும் அவரது புதல்வர் அஸ்-ஸெய்யத் அப்துர் ரஹ்மான் மௌலானா அல்-காதிரி அல்-ஜீலானி நேற்றுமுன்தினம் இலங்கை வந்தடைந்தனர்.
தெனகம தம்மாராம நாயக்க தேரர், அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் நகீப் மௌலானா ஜமல்-அல்-லைல், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி, கலாநிதி நளின் ரமேஷ் அமரசிங்ஹ, அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் ஹனீப் மெளலானா அல்-காதிரி, அல்-ஹாஜ் மொஹிதீன் காதர், அல்-ஹாஜ் ஹாரூன் காதர், மற்றும் தாருல் ஜைலானி இலங்கைக் கிளையின் முஹிப்பீன்கள் ஆகியோரால் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் VIP Lounge இல் வரவேற்கப்பட்டார்கள்.