மீலாத் தினத்தை முன்னிட்டு பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல்!

Date:

ரபிஉல்அவ்வல் மாதத்தில் நபி ஸல் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு 28 ஆம் திகதி வசதியும் அதற்கான வாய்ப்பு இருக்கின்ற பள்ளிவாசல்களில் மின் அலங்கார விளக்குகளைக் கொண்டு அலங்கரிக்குமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.

அதேநேரம்  நபி ஸல் அவர்களின் போதித்த. வாழ்ந்து காட்டிய நற்பண்புகளை பின்பற்றி அதனை பள்ளிவாசல்களின் ஊடாக நடைமுறைப்படுத்துமாறும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டிக்கொள்கிறது.

Popular

More like this
Related

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...