லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய லிட்ரோ 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 145ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 3,127 ரூபாவாக பதிவாகியுள்ளது.
5 கிலோ சிலிண்டர் 58 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 1,256 ரூபாவாக பதிவாகியுள்ளது.
2.3 கிலோ சிலிண்டர் 26 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 587 ரூபாவாக பதிவாகியுள்ளது.