இலங்கை மாணவர்களுக்கான இந்திய ஹோமியோபதி புலமைப்பரிசில் 2023

Date:

இலங்கை மாணவர்களுக்கான இந்திய ஹோமியோபதி மருத்துவ பட்டதாரி புலமைப்பரிசில் 2023 இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இப்பாடநெறிக்கு இப்புலமைப்பரிசில் திட்டங்கள் முழுமையான கற்கைநெறி கட்டணம் மற்றும் கற்கைநெறிக் காலம் முழுவதற்குமான மாதாந்த செலவின கொடுப்பனவுகள் அனைத்தையும்  உள்ளடக்கியுள்ளது.

தகுதிகள்,
• வயது 18 – 25
• O/L ஆங்கிலத்தில் C தேர்ச்சி
• க.பொ.த உயர்தர விஞ்ஞான பாடத்தில் சித்தியடைந்தவர்.

Notice – English CLICK HERE
Application Self Prepared
Closing Date 2023.09.25
Website https://nih.nic.in/

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...