எதிர்வரும் 2023.09.08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை குத்பா பிரசங்கத்தை ‘சமூக ஒற்றுமையின் முக்கியத்துவமும் அவசியமும்’ எனும் தலைப்பில் அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரசாரக் குழு அனைத்து கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களிடம் கேட்டுக்கொள்கிறது.
‘சமூக ஒற்றுமை’ எனும் தலைப்பில் தயார் செய்யப்பட்டுள்ள மாதிரி குத்பா இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இணைப்பு:
https://drive.google.com/file/d/12tGJR1uqZ8DZ2kGBiYSEeUN0_4KVyyJV/view?usp=sharing