எஹலியகொட அல் அக்ஸாவிலும் ஊடகக் கழகம் ஆரம்பம்!

Date:

எஹலியகொட அல் அக்ஸா கல்லூரியின் பாடசாலை ஊடகக் கழகம் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.


கல்லூரி அதிபர் எப்.எம்.காஸிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் (ஓய்வு) அஷ்.என்.எம்.மிப்லி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் ஊடகக் கழக மாணவர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சியொன்றை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தயாரிப்பாளரும் நாடறிந்த ஊடகப் பயிற்றுவிப்பாளருமான இஸ்பஹான் சாப்தீன் நடத்தினார்.

நடப்பு வருட ஊடகக் கழக அங்கத்தவர்களுக்கான நியமனக் கடிதங்கள் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட அல்ஹாஜ் நுஸ்கி சரீபினால் வழங்கி வைக்கப்பட்டது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...