மழையினால் இலங்கை பாகிஸ்தானுக்கு இடையிலான போட்டி தற்காலிக இடைநிறுத்தம்

Date:

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவிருந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின் நாணய சுழற்சியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தை சுற்றி உள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.

கள பாதுகாப்பிற்காக மைதானம் முழுமையாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...