ரபிஉல்அவ்வல் மாதத்தில் நபி ஸல் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு 28 ஆம் திகதி வசதியும் அதற்கான வாய்ப்பு இருக்கின்ற பள்ளிவாசல்களில் மின் அலங்கார விளக்குகளைக் கொண்டு அலங்கரிக்குமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.
அதேநேரம் நபி ஸல் அவர்களின் போதித்த. வாழ்ந்து காட்டிய நற்பண்புகளை பின்பற்றி அதனை பள்ளிவாசல்களின் ஊடாக நடைமுறைப்படுத்துமாறும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டிக்கொள்கிறது.