வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்க தயாராகும் நாமல்!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பிலான முன்மொழிவுகளை வழங்கவுள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ள ஏனைய கட்சிகளின் கருத்துக்களும் இந்த முன்மொழிவுத் தொடரை வகுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஒரு வருடத்திற்காவது சமுர்த்தி வழங்கப்பட வேண்டும், நிவாரணத் தொகையை அவசரமாக அமுல்படுத்துவதால் சில அநீதிகள் ஏற்படுவதோடு சிலர் அவதியுறுவதாகவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...