O/L பரீட்சை பிற்போடப்படும் சாத்தியம்: வெளியான புதிய தகவல்!

Date:

கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சை ஒன்றரை மாதம் வரை பிற்போடப்படும் சாத்தியம் காணப்படுகின்றது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஹோமாகம – பிடபத்த பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளிடம் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நவம்பர்  மாதம் ஆரம்பத்தில் நடைபெறவிருந்த உயர்தர பரீட்சை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிற்போடப்பட்டிருந்தது.

இதன்படி, உயர் தர பரீட்சைக்கான புதிய திகதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் விரைவில் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் தொலைபேசி உரையாடல்: உதவிக்கு தயார்!

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நிலவும் சூழல் குறித்து, அந்நாட்டு...

நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!

நேபாளத்தின் கடும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார...

கடற்பிரதேசங்களில் பலத்த காற்று

புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதிகளில்...

விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் சர்வதேச முயற்சியில் கிண்ணியா மாணவி நூரி இணைவு: 27ஆம் திகதி இந்தியா பயணம்!

உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண் மாணவிகள் இணைந்து விண்கலமொன்றை விண்வெளிக்கு...