இணையத்தளம், youtube ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்க முடியாது: சுரேன் ராகவன்

Date:

இணையத்தளம் மற்றும் யூடியூப் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு தான் பதிலளிக்க போவதில்லை என உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று சூம் தொழிற்நுட்பம் ஊடாக நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் இணையத்தளம் ஒன்றின் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

இணையத்தளம் மற்றும் யூடியூப் ஊடகவியலாளர்கள் தொடர்பாக நாட்டுக்குள் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட வேண்டும். அந்த ஊடகவியலாளர்கள் தனியுரிமை கொண்டுள்ள நபர்கள். யூடியூப்   என்பது பொறுப்புக்கூறும் ஊடகம் அல்ல.

இப்படியான பொறுப்பு கூறல் இன்மையே இலங்கையின் அபிவிருத்திக்கு பெரும் தடையாக உள்ளது எனவும் சுரேன் ராகவன் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...