இலங்கை மாணவர்களுக்கான இந்திய ஹோமியோபதி மருத்துவ பட்டதாரி புலமைப்பரிசில் 2023 இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இப்பாடநெறிக்கு இப்புலமைப்பரிசில் திட்டங்கள் முழுமையான கற்கைநெறி கட்டணம் மற்றும் கற்கைநெறிக் காலம் முழுவதற்குமான மாதாந்த செலவின கொடுப்பனவுகள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது.
தகுதிகள்,
• வயது 18 – 25
• O/L ஆங்கிலத்தில் C தேர்ச்சி
• க.பொ.த உயர்தர விஞ்ஞான பாடத்தில் சித்தியடைந்தவர்.
Notice – English | CLICK HERE |
Application | Self Prepared |
Closing Date | 2023.09.25 |
Website | https://nih.nic.in/ |