விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஸ்ரீலங்கா றக்பி நிலையியற் குழுவை ரத்து செய்து புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யும் வகையில், விளையாட்டுத்துறை அமைச்சர் புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.