பாலஸ்தீனின் கடும் தாக்குதல் l போரை அறிவித்தது இஸ்ரேல்!

Date:

இஸ்ரேல் மீது பாலஸ்தீனின் ஹமாஸ் போராளிகள் தொடர் தாக்குதல்களை நடாத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காஸா எல்லை பகுதியிலிருந்து தொடர் ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த தாக்குதல்களில் 500ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதுடன், 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், பாலஸ்தீனுக்கு எதிரான போர் அறிவிப்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...

தீவிரமடையும் டெங்கு பரவல்: நாடு தழுவிய ரீதியில் விசேட ஒழிப்பு நடவடிக்கை!

டெங்கு ஒழிப்பு வாரத்தின் நான்காம் நாள் இன்றாகும். இன்றைய தினம் அனைத்து...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் மழை: மீனவர்களுக்கும் எச்சரிக்கை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...