கொழும்பில் 15 மணித்தியால நீர் வெட்டு!

Date:

கொழும்பின் சில பகுதிகளுக்கு சனிக்கிழமை (21)  நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு 21ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் எனவும்  நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...