பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை அனுமதி !

Date:

2023 ஆம் ஆண்டில் பெரும்போகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டில் நிலவிய வறட்சியால் பெரும்போகத்தில் மட்டும் சுமார் 58 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட நெற் பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளது.

பயிர்கள் சேதமடைந்த 53 ஆயிரத்து 965 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...