45 நாட்களுக்குள் புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்!

Date:

இன்று நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை வெற்றி கரமாக நடைபெற்றதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் 2888 பரீட்சை நிலையங்களில் நடத்தப்பட்ட பரீட்சை தொடர்பில் இதுவரை எவ்வித பிரச்சினையான சூழ்நிலையும் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக மாலிம்படை சுமேத வித்தியாலய பரீட்சை நிலையத்திற்கு வருவதற்கு சிரமப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு தேவையான வசதிகளை வழங்கவும் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது .

எவ்வாறாயினும், பரீட்சை வினாத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு 40-45 நாட்கள் ஆகலாம், எனவே பெறுபேறுகள் 45 நாட்களுக்குள் உடனடியாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் போலி அழைப்புகள்!

தனிநபர் விபரங்களைப் பெற்று நிதி மோசடி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட சில...

ருஹுனு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக ஜயசிங்கவின் தந்தை காலமானார்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிங்கள ஆய்வுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக...

900 பேருக்கு மருத்துவ சேவை: பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க MFCD மற்றும் ஜப்பான் நிறுவனங்களின் கூட்டு முயற்சி

'டிட்வா'   புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக நடத்தப்பட்ட இறுதி கட்ட தொற்றா நோய்கள்...