Update :- இஸ்ரேல் மீது தாக்குதல் : 200 பேர் உயிரிழப்பு – 1750 பேர் படுகாயம்!

Date:

இஸ்ரேலில் ஹமாஸ் படையின் தாக்குதலில் 200 பேர் உயிரிழந்துள்ளனர். 1750 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் ஷார் ஹனேகேவ் பிராந்தியத்தின் மேயர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
மேலும், 40 இஸ்ரேலிய இராணுவ வீரர்களை கைப்பற்றியுள்ளதாக ஹமாஸ் படை அறிவித்துள்ளது.
போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமூக வலைதளத்தில் ”நாம் போரில் இருக்கிறோம், வெல்லுவோம்’ என பதிவிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்!

இலங்கை கடற்படையினரால் நேற்று டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...