WhatsApp செயலி புதிய வசதிகளை பயனாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி, கையடக்கத் தொலைபேசி ஒன்றில் பதிவிறக்கம் செய்துள்ள Whatsapp செயலியில் இரண்டு கணக்குகளை பராமரிக்க முடியும் என மெடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலைக்கான வாழ்க்கை ஆகியவற்றை தற்போது ஒரே செயலியில் பகிர்ந்து கொள்ள முடியும் என அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.