இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவராக சாலிய விக்ரமசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னைய தலைவர் மொஹமட் உவைஸ், நேற்றைய தினம் தனது இராஜினாமா கடிதத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் கையளித்திருந்தார்.
இந்நிலையிலேயே தற்போது புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.