கம்பஹா மாவட்டம், கள்எலியாவில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
தந்தையை இழந்த, 8 முதல் 12 வயது வரையிலான ஆண் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
கற்றல் நடவடிக்கைகளுக்காக கள்எலிய, அலிகார் தேசிய கல்லூரிக்கு அனுப்பப்படுவார்கள்.
முற்றிலும் இலவசமாக மாணவர்கள் பராமரிக்கப்படுவர். க.பொ.த (சா.த) பரீட்சைக்குப் பிறகு தாம் விரும்பும் கற்கையைத் தொடர உதவி வழங்கப்படும்.
மேலதிக விபரங்களுக்கு, 0332271001 / 0773366274