லங்கா சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது!

Date:

லங்கா சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.

சம்பா அரிசி ஒரு கிலோ – 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது – புதிய விலை 222/= ஆகும்.

உளுந்து ஒரு கிலோ- 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது –  புதிய விலை 549/= ஆகும்.

பருப்பு ஒரு கிலோ – 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது –  புதிய விலை 295/= ஆகும்.

சிவப்பு அரிசி ஒரு கிலோ – 03 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது – புதிய விலை 169/= ஆகும்.

இதன்படி குறித்த விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

காவி உடையை தவறாக பயன்படுத்தியமைக்கு மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு!

புனிதமான காவி உடையைத் தவறாகப் பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட போலியான...

உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆவணங்கள் திரட்டும் நடவடிக்கை

கண்டி, உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 1939- 2026 வரையான காலப்பகுதியில்...

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை...