சீரற்ற காலநிலையால் நாடு முழுவதும் 22,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!

Date:

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் ஒன்பது மாவட்டங்களில் 22,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 5,949 குடும்பங்களைச் சேர்ந்த 22,634 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

முக்கியமாக வெள்ளத்தினால் 11,124 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புத்தளம் மாவட்டம் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் வழங்கிய சமீபத்திய அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட சுமார் 1,743 குடும்பங்கள் பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...

வரலாற்றில் முதன்முறையாக வதிவிட விசாவை வழங்கிய இலங்கை!

புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட...