அபுல் ஹஸன் மதனி அவர்கள் எழுதிய ‘மரணித்தவரின் ஐந்து சொத்து உரிமைகள்’ புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று!

Date:

ரியாத் பத்ஹா தாவா நிலைய இஸ்லாமிய அழைப்பாளரும் இலங்கை காத்தான்குடி மௌலவி அபுல் ஹஸன் மதனி அவர்கள் எழுதிய ‘மரணித்தவரின் ஐந்து சொத்து உரிமைகள்‘ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை (09) இரவு 8 மணியளவில் சவுதி அரேபியா ரியாதில் அமைந்துள்ள பத்ஹா ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இவ்விழாவில் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் பக்கீர் முஹைதீன் அம்சா கலந்துகொண்டு இந்த புத்தகத்தை வெளியீட்டு வைக்கவுள்ளார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...