ஜனாதிபதி இன்று பாராளுமன்றில் விசேட உரையாற்றவுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம், தேர்தல் முறைமை மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் என்பன தொடர்பில் அவர் கருத்துரைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாக குழு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ள உத்தரவு தொடர்பில் இன்றைய தினம் பாராளுமன்றில் விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற நேரலை: