சுதந்திர பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து வேகந்த ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன் அமைதி ஆர்ப்பாட்டம்!

Date:

சுதந்திர பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து பலஸ்தீனில் இடம்பெற்று வரும் அவலங்களை சித்தரிக்கும் வகையில் கண்காட்சியொன்றும் ஆர்ப்பாட்ட பேரணியொன்றும் இன்று கொழும்பு வேகந்த ஜும்’ஆ பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்றது.

பலஸ்தீன தூதரகம் ஏற்பாடு செய்த  இந்த அமைதி ஆர்ப்பாட்டதில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதோடு அவர்களது கண்டனத்தையும் எதிர்ப்பு கோஷங்ளையும் வெளிப்படுத்தினர்.

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் வெளியீட்டு விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...