‘மலையக வரலாறும் ஈழத்து இலக்கியமும்’ அருள்வாக்கி அப்துல் காதிர் புலவரின் நினைவுப்பேருரை!

Date:

 ஈழத்து இலக்கியத்தின் முன்னோடி அருள்வாக்கி அப்துல் காதிர் புலவரின் நினைவுப் பேருரை எதிர்வரும் 30ம் திகதி, கொழும்பு 09, வை.எம்.எம் .ஏ. கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
‘மலையக வரலாறும் ஈழத்து இலக்கியமும்’ என்ற தலைப்பில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு  கவிஞரும் எழுத்தாளருமான காப்பியக்கோ டாக்டர் ஜின்னா ஷரீப்புதீன் அவர்களின் தலைமை தாங்குவார்.
நினைவுப் பேருரையை மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர்,எழுத்தாளர், பன்னூலாசிரியர் மயில்வாகனம் திலகராஜா அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.

மேலும் இலங்கையின் முக்கிய பிரமுகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

Popular

More like this
Related

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...