மைதான ஊழியர்களுக்காக இந்திய கிரிக்கெட் வீரர் சிராஜ் கொடுத்த பணம் எங்கே? :சஜித் கேள்வி

Date:

ஆசிய கிரிக்கெட் பேரவை தலைவர் ஜெய் ஷா வழங்கிய 50,000 அமெரிக்க டொலர் மற்றும் பல்லேகல மற்றும் ஆர். பிரேமதாச மைதான ஊழியர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் சிராஜ் வழங்கிய 5,000 அமெரிக்க டொலர் இன்னும் செலுத்தப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது “மைதான ஊழியர்களுக்கு இன்று வரை சம்பளம் வழங்கவில்லை. இந்த பணம் என்ன ஆனது” எனவும் அவர் கேட்டுள்ளார்.

Popular

More like this
Related

“சுதந்திரத்தின் நோக்கங்களைப் பாதுகாப்போம்”: மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் மு.தமிமுன் அன்சாரி வாழ்த்து அறிக்கை!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் ஜனநாயகக் கொள்கைகளைப் பேணிப்...

இந்திய விடுதலைக்கு ரத்தம் சிந்திய இஸ்லாமியப் பெண்களின் தியாக வரலாறு!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில்,...

சுமார் 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பாட நூல்களை பழைய பொருட் கடைகளுக்கு விற்றவர் கைது

கல்வியமைச்சின் வெளியீட்டு திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக...

80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை கொண்டாடும் இந்தியா!

இந்தியா இன்று (15) தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினைக்...