யூதர்கள் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்த கதை: அஷ்ஷெய்க் எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி!

Date:

கொலை செய்தல், வட்டிக் கொடுக்கல் வாங்க போன்ற தீய பண்புகளின் பிறப்பிடமான யூதர்கள் 19- ம் நூற்றாண்டில் ரஷ்யாவில் பாரிய நெருக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, ஐரோப்பா நோக்கி இடம் பெயர்ந்தனர்.

உலகில் சிறுபான்மையின் இனமாக காணப்பட்ட யூதர்களின் இந்த இடம் பெயர்வு
ஐரோப்பிய நாடுகளில் பாரிய சிக்கலைத் தோற்றுவித்தது. தனியான சமூக அமைப்பையும் பிரிந்து கொள்ள முடியாத புதுமையான இயல்புகளையும் கொண்ட இந்த யூதர்களை ஐரோப்பாவிற்கு வெளியில் குடியமர்த்த வேண்டுமென்ற கருத்தாடல்கள் ஔரப்பியர் மத்தியில் கிளம்பின.

சியோனி இயக்கத் தோற்றம்

தியோதர் ஹெர்ஸல் Theodor Herzl என்பவனால் சியோனிஸ அமைப்பு தோற்றுவிக்கப்படுகின்றது. கி.பி. 1897 ல் யூதர்களுக்கான தனிநாடு உருவாக்குதல் என்ற தொனிப் பொருளில் சியோனிஸ மாநாடு பிரித்தானிய அரசின் துணையோடு சியோனிஸத் தந்தை என்ற தியேடர் ஹேர்டஸலின் தலைமையில் கூட்டப்பட்டது.

உலகிலுள்ள யூதக் கல்விமான்கள் பலர் கலந்து கொண்ட இம்மாநாட்டில் பல்வேறுபட்ட கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இதில் பினட்டனின் ஆதிக்கத்தில் இருந்த ஆபிரிக்க நாடான உகண்டாவும் ஒரு நாடாக குறித்த திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருந்தது.

சியானிஸ வாதி ஜோஸஃப் ,சம்பர்லீன்- Joseph Chamberlain – 1839/ 1914 ((Former President of the Board of Trade of the United Kingdom)) was born on March 19, 1869 in the Edgbaston area of ​​Birmingham இவர் ஆபிரிக்க நாடான கென்யாவில் உள்ள மாவோ குன்றைத் தீர்வாக முன்வத்தார்.

அது வாழ்வதற்கு சாத்தியமற்றது என்ற ரஷ்யா உள்ள யூதர்களின் எதிர்ப்பை அடுத்து அந்த யோசனை கைவிடப்பட்டது. அதற்கு பதிலாக உலகில் வேறு ஒரு நாட்டை தெரிவு செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டது.

பின்னர் சியானிஸ அமைப்பினர் அந்த யோசனையைக் கைவிட்டு விட்டு ஐரோப்பிய நாடுகளில் சிரமப்படும் யூதர்களுக்கு தனது தன்னார்வ நிறுவணத்தின் ஊடாக உதவிக்கரம் நீட்டும், யூத சியோனிஸ குடியேற்றத்தை ஊக்குவிக்கும் ஜேர்மனைச் சேர்ந்த செல்வந்த யூதரான மொரீஸ்டீ ஹேர்ஸ் (Maurice de Hirsch)ன் முயற்சியாக யூதர்கள் தனிநாடு அமைக்க நோக்கி தென் அமெரிக்க நாடான ஆர்ஜெண்டீனாவின் தலைநகர் புவனெஸ் ஏயரீஸ் (Buenos Aires) நோக்கி புலம் பெயரத் தொடங்கினர்.

1906/1912 ஆகிய காலப்பகுதியில் ஒரு லெட்சம் யூதர்கள் ஆர்ஜீண்டா வந்தடைந்தனர்.
இரண்டாம் உலக மகா யுத்த முடிவில் யூதர வரவு நான்கு லெட்சமாக அதிகரித்தது.

1897 ல் கூட்டப்பட்ட சியோனிஸ மாநாட்டில் எகிப்தின் சினாய் பாலைவனத்தில் குடியேறி அதன் பின்னர் பாலஸ்தீனை நோக்ககி விருபடுத்தி ஊடுருவுதல் என்ற முடிவு எட்டப்பட்டது. இது ஷாம்பர்லீனால் ஏற்றுக்கொள்ளப்படடாலும் பிரித்தானியாவின் எகிப்து பிரதிநிதியாக இருந்த லோர்ட் கிரேமரால் எகிப்தில் எழுகின்ற பாரிய மக்கள் எதிப்பலையைக் கவனித்து எதிர்க்கப்பட்டதைத் தொடர்ந்து பாரோஹ், மற்றும் யாகூப் மோஷியா தோலியாதானோ என்ற இரு சகோதரர்களால் மொரோக்கோவின் மன்னர்களான ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருந்த ஹைட்ஸில் யூத மதகுரவான ஃபடால் மின்ஃபரஸ் ஆகிய இருவரால் அல்ஹிஸான் பள்ளத்தாக்கை யூதர்களுக்கான தனி நாடு அமைக்கும் கோரிக்கை முன்மொழியப்பட்டது. இருந்தாலும் தியோதர் ஹேர்ஸலின் (Theodor Herzl)
மறணத்தோடு அதுவும் கைவிடப்பட்டு, இத்தாலிய ஆக்கிரமிப்பில் இருந்த லிபியா சிபாரிசு செய்யப்பட்டது.

இருந்தாலும் அதன் ராஜாவான மூன்றாம் விக்டர் அதன் வளத்தில் கண்வைத்திருந்தயன் காராணமாக அதுவும் தோல்வியில் முடிந்தது. மடகஷ்கர், பஹ்ரைன், கிரமிய்யா தீவு போன்ற பிரதேசங்களும் இந்த கருத்தில் உள்வாங்கப்பட்டிருந்தன. அனைத்தையும் புறம் தள்ளி யூதர்களுக்கான தனிநாட்டை பாலஸ்தீனில் உருவாக்குவதே பொருத்தம் என்ற கருத்து மோலொங்கிக் காணப்பட்டது.

மத்திய கிழக்கில் தனது காலணி ஆதிக்கத்தை பாதுகாக்க இந்த யோசனையை பிரிட்டன் சரி கண்டது. அதனை அடைய பாலஸ்தீனை ஆக்கிரமிக்கும் யோசனையை கையில் எடுத்த பிரிட்டன் முதலாவது உலக மகா யுத்தத்தில் உஸ்மானியர் அரசு தோல்வியைத் தழுவிய கையோடு பாலஸ்தீனையும் கிழக்கு ஜோர்டானையும் 1920 – முதல் ஆக்கிரமித்து 1948 ல் யூதர்களுக்கான நாட்டை உருவாக்கி கொடுக்கும்வரை தொடர்ந்தது.

இதன் பின்னரே உலகெங்கும் சிதறிக் கிடந்த யூதர்கள் பாலஸ்தீன மண்ணை நோக்கி படை எடுத்தனர்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...