நாட்டின் ஒற்றுமைக்காக ஒரு சொட்டு இரத்தத்தை தானம் செய்யுங்கள்: புத்தளத்தில் இரத்ததான முகாம்!!

Date:

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையில் எதிர்வரும் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரத்ததான முகாம் புத்தளம் நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ரம்யா லங்கா அறக்கட்டளை, புத்தளம் மாநகர சபை மற்றும் புத்தளம் பெண்கள் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டம் என்பன இணை அமைப்பாளர்களாக உள்ளன.

நாட்டின் ஒற்றுமைக்காக ஒரு துளி இரத்ததானம் செய்ய அனைவரையும் அழைக்கிறோம்.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...